அன்பு நட்பூக்களே வணக்கம் நான் சரண்யா சதீஷ். என்னுடைய கற்பனை உலகுக்குள், கதைகளோடு பயணிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
பிரதிபிலியில் வாசகியாக உள்ளே நுழைந்து, கவிதைகளின் கரம் பற்றி தொடர்கதை எழுத்தாளராக மாறியவள் நான். எனது கதைகளின் மூலம் வாசகர்களின் கவலைகளை மறந்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முயற்சிக்கின்றேன். அதனால் கண்டிப்பாக எனது கதைகளில் சோக கீதங்களுக்கு வேலை இருக்காது.
முடிந்த கதைகள்
1.என்னவரே என் மன்னவரே
2.பூர்ண சந்திர பிம்பம்
3.என் தேவ தாரகையே பாகம் 1
4.என் தேவ தாரகையே பாகம் 2
5.உன் விழிமொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே
6.காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
ஆன் கோயிங்
1.நித்தம் மீட்டுவான் உள்ளதந்திரிகள்
2.நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
3.வரமாய் வந்த சாபமே
உங்கள் நல்லாசியுடன் இந்த புதிய பயணத்தை தொடங்குகின்றேன். வழக்கம் போல இங்கும் உங்கள் ஆதரவை தர வேண்டும் நட்பூக்களே.
அன்புடன்,
சரண்யா சதீஷ்
No comments:
Post a Comment